மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ஸாம் மாநில 23 ஆவது மாநாடு, அஸ்ஸாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தில் சில்சாரில், பிப்ரவர் 15-17 தேதிகளில் நடைபெற்றது. சுப்ரகாஷ் தாலுக்தார் புதிய மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.